×

கொரோனா நிவாரண தொகையை ரூ.9 ஆயிரமாக உயர்த்தக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொரோனா நிவாரண தொகையை ரூ.1,000-ல் இருந்து 9 ஆயிரமாக உயர்த்தக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர், விருதுநகர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பிரியா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : government ,branch ,IOC ,Rs , Corona Relief Amount, Government, Icort Branch
× RELATED காவல்துறை புகார் ஆணையம் அமைக்க கோரிய...