×

நாமக்கல்லில் நாட்டுஇன மாடுகள் உறைவிந்து உற்பத்தி மையம் மூடப்படவில்லை: அமைச்சர் ராதாகிருஷ்ணன்

நாமக்கல்: நாமக்கல்லில் நாட்டுஇன மாடுகள் உறைவிந்து உற்பத்தி மையம் மூடப்படவில்லை என உடுமலை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டுஇன மாடு உறைவிந்து உற்பத்தி மையம் சென்னைக்கு மாற்றப்படுவதாக தகவல் தவறானது. நாட்டுஇன மாடு உறைவிந்து உற்பத்தி மையம் நாளை முதல் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Radhakrishnan Cows ,Namakkal ,Radhakrishnan , Namakkal, Cows, Freezing Production Center, not closed, Minister Radhakrishnan
× RELATED மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில்...