×

காஞ்சிபுரத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபபட்டவர்களின் எண்ணிக்கை 407-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Kanchipuram Corona , Conchipuram, Corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...