×

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து

சென்னை: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் அளிக்கும் புகார் குறித்து புகார்தாரர்களிடம் கருத்துக்களை கேட்க FEEDBACK CALL தொடங்கியதற்காக எஸ்.பி.க்கு ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Suresh Raina ,Vijayakumar , Thiruppathur, Vijayakumar, Suresh Raina, congratulations
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...