×

2 பேரை கொலைசெய்த குற்றவாளி அரிவாளுடன் வேலூர் காவல் நிலையத்தில் சரண்

மதுரை: 2 பேரை கொலைசெய்த குற்றவாளி அண்ணாத்துரை அரிவாளுடன் வேலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தும்பைப்பட்டி அம்பலக்காரன்பட்டியில் முருகன், தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் அழகப்பன் கொல்லப்பட்டனர்.


Tags : Charan ,Vellore Police Station Chall ,Vellore Police Station , 2 people, murder, guilty, Saran at Vellore police station
× RELATED திமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் குண்டு வீசிய 2 பேர் கைது: ரவுடி கோர்ட்டில் சரண்