×

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூன் 30ம் தேதி வரை இலவச உணவு வழங்க ஏற்பாடு

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் ஜூன் 30ம் தேதி வரை இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கான கட்டணமான ரூ.87 லட்சத்தை மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியுள்ளார்.

Tags : Coimbatore ,restaurants ,Amma ,Amma Restaurants , Coimbatore, Amma unavagam , June 30, free food
× RELATED கொரோனா முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள உணவு சந்தைகள்...!