×

தஞ்சையில் இளம்பெண்ணை காரில் இருந்து சாலையில் தூக்கி வீசி மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

தஞ்சை: தஞ்சையில் இளம்பெண்ணை காரில் இருந்து சாலையில் தூக்கி வீசி எறிந்து விட்டு மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். தஞ்சை-திருச்சி தேசிய சாலையில் செங்கிப்பட்டி அருகே கிடந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : road , Asylum, teenagers, car, road, thrown, mysterious persons, escape
× RELATED புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல்...