×

காட்மேன் இணையதள தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

சென்னை:காட்மேன் இணையதள தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  காட்மேன் வெப்சீரிஸில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக விமர்சித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : producer ,Cottman ,godman , godman, Web Series, Director, Producer, Case Record
× RELATED தேர்வுத்துறை இயக்குநர் பொறுப்பேற்பு