×

சென்னை ஐஐடியின் ஆன்லைன் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்

சென்னை: சென்னை ஐஐடியின் ஆன்லைன் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழுடன் 20% மதிப்பெண் கொடுக்கப்படும், அதை நடப்பு செமஸ்டரில் சேர்த்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : IIT Madras , Chennai IIT, Online Course, Application Registration, Start
× RELATED 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி...