×

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என கூறினார். மேலும்ங காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை மட்டுமே பேருந்துக்கள் இயக்கப்படும் எனவும் கூறினார்.

Tags : Kanyakumari district , Steps,run state buses, Kanyakumari district tomorrow ,Interview,R. Vijayabaskar
× RELATED அரசு மருத்துவமனைகளில் குழாய் மூலம்...