×

ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில்  மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,118-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh, Corona
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...