×

அசாம் மாநிலத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டிஸ்ப்பூர்: அசாம் மாநிலத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,384-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1192 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Assam , Assam, Corona
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு