×

நாமக்கல் வேளாண் கூட்டுறவு உற்பத்தி சங்க பருத்தி ஏலம் வியாழனுக்கு பதில் செவ்வாய்க்கு மாற்றப்பட்டது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் கூட்டுறவு உற்பத்தி சங்க பருத்தி ஏலம் வியாழனுக்கு பதில் செவ்வாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஏலம் நடக்கும் கிழமையை நிர்வாக இயக்குனர் வாஞ்சிநாதன் மாற்றியுள்ளார்.

Tags : Namakkal Agricultural Cooperative Production Society ,Cotton Auction ,Mars , Namakkal, Agricultural Cooperative, Cotton Auction, Tuesday, changed
× RELATED திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்