×

மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மிஷின் ஆபரேட்டர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

சென்னை: மாதவரம் ஆவின் பால் பண்ணையில் மிஷின் ஆபரேட்டர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். ஓமந்தூரார் மருத்துவமனையில் மே 26ல் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.


Tags : Mission operator ,Corona ,Aavin ,dairy farm Mission operator ,dairy farm , Monthly, Aavin Dairy, Mission Operator, Corona, casualties
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...