×

தென்மேற்கு அரபிக்கடலில் 24 மணி நேரத்தில் நிசார்கா புயல் உருவாகும்: இந்திய வானிலை மையம்

டெல்லி: தென்மேற்கு அரபிக்கடலில் 24 மணி நேரத்தில் நிசார்கா புயல் உருவாகும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.


Tags : Storm ,Nisarga ,Arabian Sea ,Indian Weather Center , Southwest Arabian Sea, 24 hours, Nisarga Storm, forming, Indian Weather Center
× RELATED ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றம்