×

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வர் பழனிசாமியின் உருவப்பொம்மையை எரித்தவர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கொரோனாவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வர் பழனிசாமியின் உருவப்பொம்மையை எரித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் முதல்வர் உருவப்பொம்மையை எரித்த ரகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : district ,Palanisamy Trichy ,coroner , Trichy, CM, Palanisamy, image, burned, arrested
× RELATED கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது