×

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் தொடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Modi ,meeting ,Delhi ,Union Cabinet , Prime Minister Modi, Union Cabinet meeting, started
× RELATED டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி...