×

இன்று முதல் 200 விரைவு ரயில்களின் இயக்கத்தை தொடங்கியது இந்தியன் ரயில்வே

டெல்லி: இன்று முதல் 200 விரைவு ரயில்களின் இயக்கத்தை இந்தியன் ரயில்வே தொடங்கியது. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு உதயன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.


Tags : Indian Railways , From today, 200 Fast Train, Movement, Indian Railways
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்