நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கக்கோரி எம்.பி. வசந்தகுமார் தர்ணா

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கக்கோரி வசந்தகுமார் தர்ணா இருக்கிறார். மார்ஷல் நேசமணி மணிமண்டப வாயிலில் அமர்ந்து குமரி தொகுதி எம்.பி. போராட்டம் நடுவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>