×

பிரதமர் மோடி தலைமையில் காலை 11.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் காலை 11.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Modi ,meeting ,Union Cabinet , Prime Minister Modi, Chief Minister, Cabinet, Meeting at 11.30 am
× RELATED பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்