×

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை நிறுத்தியது சென்னை மாநகராட்சி

சென்னை: அம்மா உணவகங்களில் விலையில்லா உணவை சென்னை மாநகராட்சி நிறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் இன்று முதல் மீண்டும் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madras Corporation ,restaurants ,Amma unavagam , Amma unavagam , cheap food, parked, Madras Corporation
× RELATED மதுரையில் 17 நாளில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!!