×

வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு

மும்பை: வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 33,024 புள்ளிகள் வணிகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 143 புள்ளிகள் அதிகரித்து 9,724 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது.


Tags : Mumbai Stock Exchange Sensex ,Bombay Stock Exchange ,trading , Trading Start, Mumbai Stock Exchange, Sensex 600 pts
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடியில் தலைமறைவு ரூசோவை கைது செய்ய தனிப்படை