×

தும்பிக்கையால் துணைப்பாகனை அடித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோயில்யானை திருச்சிக்கு அனுப்பிவைப்பு

மதுரை: தும்பிக்கையால் துணைப்பாகனை அடித்துக் கொன்ற மதுரை திருப்பரங்குன்றம் கோயில்யானை திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யானை தெய்வானை சீரான நிலைக்கு திரும்பிய நிலையில் எம்.ஆர்.பாளையம் உயிரின வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலில் மே 24 ம் தேதி யானை தாக்கியதில் துணைப்பாகன் காளிதாஸ் உயிரிழந்தார்.


Tags : Thiruparankundram ,Trichy ,Thumpikkai , Thumbikkai, Vadakkappan, Killian, Kovillayan, Trichy
× RELATED திருப்பரங்குன்றத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது