×

கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை திறப்பு

மதுரை: கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை திறக்கப்பட்டது. 2 அமர்வுகளில் நீதிமன்றங்களிலும் 14 நீதிபதிகள் வழக்கமாக விசாரணை மேற்கொள்கின்றனர். அரசு அறிவுறுத்திய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற உள்ளது.


Tags : High Court ,branch ,Madurai , Corona Curfew, Two Months, Closed, High Court Madurai Branch, Opening
× RELATED சங்கரன்கோவிலில் இருசக்கர வாகனத்தில்...