×

திண்டுக்கல் கோடை ரோடு சுங்கச்சாவடி வழியாக செல்ல அரசுப்பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் கோடை ரோடு சுங்கச்சாவடி வழியாக செல்ல அரசுப்பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  பணிமனை பணம் கட்டாததால் அனுமதிக்க முடியாது என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

Tags : Dindigul Summer Road Customs Dindigul , Dindigul, Summer Road Customs, govt buses, permission denied
× RELATED அரசு பஸ்களில் பாதுகாப்பாக பயணிப்பது...