×

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை 67 நாட்களுக்கு பின் திறப்பு

புதுச்சேரி: ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட புதுச்சேரி கடற்கரை சாலை 67 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து புதுச்சேரியில் கடற்கரை சாலை திறக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,beach road ,Puducherry Beach Road , Curfew, Puducherry Beach Road, Opening
× RELATED புதுச்சேரியில் வரும் ஞாயிறன்று முழு...