×

பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்

மும்பை: பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான வாஜித் கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 42 வயதான வாஜித் கான் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

Tags : Wajid Khan ,singer ,Wajid Khan Mumbai ,hospital ,Mumbai , Bollywood composer, Wajid Khan Mumbai, has passed away
× RELATED பாடகி ஆனார் அதிதி