×

கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்

கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதால் பேருந்துகள் ஏற பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : bus station ,Cuddalore ,The Vegetable Market , Cuddalore, bus stand, vegetable market, trouble
× RELATED கொத்தவால்சாவடியில் இயங்கி வந்த...