×

கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கோவை இன்டர்சிட்டி ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்ப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 800 பயணிகளுடன் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுள்ளது.

Tags : Kodpady ,Mayiladuthurai , Coimbatore, Mayiladuthurai, 2 special trains, movement
× RELATED இளையான்குடியில் கழிவுநீர்...