×

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ,12,500 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : Stalin ,party leaders meeting ,DMK ,meeting , DMK, Stalin, all party leaders, resolution passed
× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்