தமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்துக்குள் இயக்கப்படும் 4 ரயில்களுக்கு இ-பாஸ் கட்டாயத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்புதவு செய்யும் போது இ-பாஸ் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று பயணிகள் குமுறல். பயணத்துக்கு முதல்நாள் திடீரென இ-பாஸ் கட்டாயம் என்றால் எப்படி பெற முடியும் என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

>