×

கொரோனா பரிசோதனை செய்ய தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தன 1.05 பிசிஆர் டெஸ்ட் கருவிகள்

சென்னை: கொரோனா பரிசோதனை செய்ய தென்கொரியாவில் இருந்து 1.05 பிசிஆர் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்தன. வாரத்திற்கு ஒருமுறை ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வீதம் 6 லட்சம் கருவிகள் வரவுள்ளன என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : South Korea ,Corona Testing , Corona Test, South Korea, Tamil Nadu, 1.05 PCR, Test Tools
× RELATED தென் கொரியாவில் இருந்து மேலும் ஒரு...