×

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது பற்றியும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : Stalin ,meeting ,DMK , The DMK, the all-party meeting, started
× RELATED மொழி, கல்வி, நிதி உரிமைகளை மீட்டெடுக்க...