×

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் ட்வீட்

சென்னை: போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல் ஏற்படும்.


Tags : Transport Corporation ,DDV Dinakaran Transport Corporation ,DDV Dinakaran , Transport, Corporation Employee, Pay, Deliver, DDV Dhanakaran, Tweet
× RELATED 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்