திருப்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை சி.சி.டி.வி. காட்சியை கொண்டு 4 மணி நேரத்தில் மீட்டது காவல்துறை

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை சி.சி.டி.வி. காட்சியை கொண்டு 4 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை காலை 9 மணிக்கு கடத்தப்பட்டுள்ளது.  கடத்தல்காரியிடம் இருந்து குழந்தையை மீட்ட திருப்பத்தூர் நகர காவல்துறையினர் தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories:

>