×

விழுப்புரம் அருகே நலத்திட்ட உதவி வழங்கச் சென்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தை மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நலத்திட்ட உதவி வழங்கச் சென்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கவில்லை என்று கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.


Tags : Shanmugam ,Villupuram ,People Blockade , Villupuram, Welfare Program Assistance, Minister CV Shanmugam, People Blockade
× RELATED சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை