×

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: சென்னை வானிலை மையம்

சென்னை: தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும். கேரளா, கர்நாடகாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Southeast ,Middle East ,Lakshadweep Area Southeastern ,Lakshadweep ,Chennai Weather Center ,Windy Lowlands , Southeastern, Lakshadweep, Windy Lowlands, Chennai Weather Center
× RELATED இடைக்கழிநாடு பேரூராட்சியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு