×

திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. குழந்தையை கடத்திச் சென்ற அடையாளம் தெரியாத பெண் குறித்து திருப்பத்தூர் நகர காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Tirupattur District Government Hospital Thiruppathur ,kidnapping ,Government Hospital , Thiruppathur, Government Hospital, male child, kidnapping
× RELATED குழந்தையுடன் பிச்சை எடுப்பதுபோல் நடித்து கொள்ளையடித்த பெண்கள்