×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் சோலை நகர் முத்தியால்பேட்டை, கொம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Puducherry , uducherry State, 9 people, coronavirus, confirmed
× RELATED புதுச்சேரியில் மேலும் 42 பேருக்கு...