முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் இயங்கலாம்: தமிழக அரசு

சென்னை: ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். மேலும் சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>