×

சொல்லிட்டாங்க...

நாட்டுக்காக நான் இரவும் பகலும் உழைக்கிறேன். என்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், நம்நாட்டில் எந்த ஒரு குறையும் இருக்காது. - பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா நோயாளிகள் அதிகரித்தாலும், இறப்ப வர்களின் எண்ணிக்கை உயரக்கூடாது என்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம். - டெல்லி முதல்வர் ெகஜ்ரிவால்

மறைமுக விளம்பரங்கள் மூலமாக சிறுவர்கள் மீது புகையிலை பொருட்கள் திணிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவக்கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை. தகுதி, திறமை கொண்டவர்கள் பணம் இல்லாததால் புறக்கணிக்கப்படுவதும் மாறவில்லை. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED சொல்லிட்டாங்க...