×

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா?

சென்னை: மத்திய அரசு அறிவித்துள்ள புதிய நெறிமுறை தளர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வருமா? என கேள்வி எழுந்துள்ளது. சென்னை உள்பட 4 ,மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தளர்வை ஏற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழக அரசின் நிலை குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Central Government ,Tamil Nadu ,government , Central government, relaxation, Tamil Nadu
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...