×

சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு: மத்திய அரசு

டெல்லி: சர்வதேச விமான சேவை, மெட்ரோ ரயில் சேவை குறித்து சுழலுக்குக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம். மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : International Airline ,Metro Rail Service International Airline ,Metro Rail Service , International Airlines, Metro Rail Service, Central Government
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு...