×

சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் தாய், மகன், கிண்டி மடுவாங்கரையில் 2 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. 4 பேரை வெட்டிய ரவுடிகள் மணி, அஜித்,சூர்யா, ஜீவா, பிரகாஷ், விக்கி மற்றும் மணி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : gang ,Chennai Rowdy ,Chennai , Rowdy ,gang ,Chennai
× RELATED கடத்திய தங்கத்தின் அளவு பற்றி...