×

ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

சென்னை: திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


Tags : Bharathi , Icord refusal ,revoke, bail ,Bharathi
× RELATED முதல்வர் தொடங்கி வைத்த...