×

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து தளர்வுகளை தர மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களை தளர்வுகளை தர தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வரை அதிகபட்ச ஊரடங்கு தளர்வுகள் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,experts ,panel ,Tiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Chennai , Chennai, curfew, relaxation, medical team
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...