×

சென்னை அசோக் நகரில் தாய், மகன் உடல் அழுகிய நிலையில் மீட்பு

சென்னை: சென்னை அசோக் நகரில் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது மகன் (41) உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே அழுகி கிடந்த உடல்களை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,city ,Ashok , Mother ,son, recover ,Ashok city, Chennai
× RELATED சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில்...