×

வேலூரில் திருமணம் செய்யும் படி பெண் காவலருக்கு தொல்லை தந்த தலைமை காவலர் கைது

வேலூர்: திருமணம் செய்யும் படி ஆயுதப்படை பெண் காவலருக்கு தொல்லை தந்த தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலரின் புகாரின் பேரில் ஆயுதப்படை பிரிவு தலைமை காவலர் பால்ராஜ் கைது செய்யப்பட்டார்.


Tags : chief policeman ,Vellore ,policeman , chief policeman, arrested , allegedly, Vellore
× RELATED வேலூர் சிறையில் நளினி-முருகன் வீடியோ...