×

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி தமது இல்லத்தில் ஆலோசனை

டெல்லி: ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி தமது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் உடனான ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். நாளை உடன் ஊரடங்கு முடியும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Narendra Modi , Prime Minister, Narendra Modi ,curfew
× RELATED சொல்லிட்டாங்க...