×

100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியம் வீடுகளுக்கே நேரடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியம் வீடுகளுக்கே நேரடியாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வங்கிக் கணக்கில் நேரடியாக 3 மாத காலத்துக்கு இந்த நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளார்.

Tags : Palanisamy ,households , 100 Day Program, Payroll, Chief Palanisamy, Directive
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை